Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நம்மை காப்பாற்றும் நம்பிக்கை ஒற்றுமையுடன் வாழ்வோம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்ல நண்பர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
10:06


நமக்கு ஆயிரம் நபர்கள் நண்பர்களாக இருப்பர். அதில் உண்மையானவர்கள் என்று சிலர் இருப்பர். அவர்கள்தான் உங்கள் மீது அக்கறை கொண்டவர்கள். அது சரி.. அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என பலரது மனதில் கேள்வி எழலாம். அதற்கு ஒரு வழி உள்ளது. கீழே உள்ளவை யாருக்கு பொருந்துகிறதோ அவர்தான் நல்ல நண்பர்.
* உங்களுக்கு கஷ்டம் வரும் போது கைகொடுப்பவர்.  
* உங்களை பற்றி நல்லவிதமாக நீங்கள் இல்லாத இடத்திலும் சொல்பவர்.
* நீங்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டுபவர்.
* பிறர் உங்களைப்பற்றி தவறாக பேசினாலும் அதை தடுத்து பேசுபவர்.
‘தேவபக்தியுள்ளவர்கள் நண்பர்களிடம் நல்ல அறிவுரை கூறுகிறார்கள்; துன்மார்க்கர் அவர்களை வழிகெடுப்பார்கள்’ என்கிறது பைபிள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar