வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு குரு காசிவிசுவநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பஜனை பாடல்கள் பாடப்பட்டு ஆராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமிக்கு அவர்களே அர்ச்சனை செய்து மகிழ்ந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.