Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டதேவி அம்மன் கோயிலில் ஆனித் ... வனபத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு : பக்தர்கள் தரிசனம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாணார்பட்டி அருகே உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி யாகம்
எழுத்தின் அளவு:
சாணார்பட்டி அருகே உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி யாகம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2022
10:06

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில் உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இங்குள்ள ஆதி பரஞ்ஜோதி சகலோக சபை மடம், கோசாலையில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று சிறப்பு யாக பூஜை மற்றும் கோ பூஜை நடைபெறும். ஆனி அமாவாசையை முன்னிட்டு சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமையில் பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாக பூஜை நடந்தது. அங்குள்ள கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது, தொடர்ந்து யாக குண்டத்தில் வேத மந்திரங்கள் முழங்க மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை கொட்டி யாகம் நடைபெற்றது. முன்னதாக மாலை மடத்தில் வளர்க்கப்படும் 50க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பக்தர்கள் உணவு வழங்கி கோ பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜையின் சுற்று வட்டாரத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar