கடலுார்: பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 5ம் தேதி கரிகோலம் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் அனுக்ஞை, விநாயகர் ேஹாமம், அக்னி பூஜை, வாஸ்து சாந்தி, கோ தரிசனம், மூலமந்திர ேஹாமம், திருமஞ்சனம், கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.