தோழர் ஒருவர் நாயகத்திடம் யாரை இறைவன் விரும்ப மாட்டான் எனக்கேட்டார். பெற்றோரிடம் அன்பு செலுத்தாதவர்கள், பிறரிடம் வாங்கிய கடனை வசதியிருந்தும் கொடுக்க முன் வராதவர்களை இறைவன் விரும்பமாட்டான் என்றார். சந்தேகம் தீர்ந்தது என மகிழ்ச்சியுடன் புறப்பட்டார் தோழர்.