Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்திரகாளியம்மன் கோயிலில் ... ஏரிகாத்த கோதண்ட ராமர் கோவில் தேரோட்ட திருவிழா கோலாகலம் ஏரிகாத்த கோதண்ட ராமர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாணியம்பாளையத்தில் சாகை வார்த்தல் விழா
எழுத்தின் அளவு:
வாணியம்பாளையத்தில் சாகை வார்த்தல் விழா

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2022
05:07

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் கங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி காலை 7:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்நடந்தது. தொடர்ந்து மூலவர் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தார்.ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar