Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இதுவரை ரூ.3,000 கோடி மதிப்புள்ள கோவில் ... சுந்தராபுரம் மாரியம்மன் தேர் பவனி கோலாகலம் சுந்தராபுரம் மாரியம்மன் தேர் பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2022
10:07

ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 29. 6 .2022 முதல் 12. 7 2022 வரை 14 நாட்களில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின்  காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் அதனை நேற்று 13 .7. 2022 காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ,அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு முன்னிலையில் உண்டியல்களை திறக்கப்பட்டு அதிலிருந்த  பணம், தங்கம் மற்றும் வெள்ளியை கணக்கிடப்பட்டது . அதில் பணமாக ஒரு கோடியே 51 லட்சத்து 64 ஆயிரத்து 316 ரூபாய், தங்கம் :160.கிராம், வெள்ளி : 336 கிலோ அமெரிக்கா ,மலேசியா ,சிங்கப்பூர் கனடா போன்ற வெளி  நாடுகளில் இருந்து 17 வெளிநாட்டு (பணம்) டாலர்கள் இருந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார் .இந்நிலையில் கடந்த 29.6 .2022 அன்று கடைசியாக உண்டியல் பணம்  கணக்கீடு நடைபெற்றதாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு தெரியப்படுத்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar