Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் ... ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம் : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம் : பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2022
09:07

காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடந்தது.

சாக்கோட்டையில் உள்ள வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனில் திருவிழா கடந்த ஜூலை 7ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரம் நடந்தது. நேற்று காலை வீரசேகர பிரியாவிடை உமயாம்பிகை தாயார், விநாயகர் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து மாலை 4.50 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. விநாயகர் தேர் முதலில் வர தொடர்ந்து வீரசேகர பிரியாவிடை தேரும், உமையாம்பிகை தேரும் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்ததால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாலை 5-50 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் நான்கு டி.எஸ்.பி.,க்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar