* எந்த நிலையிலும் மனத்திருப்தியுடன் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். * அறிவாளிகளோடு பழகுபவன் அறிவாளி ஆவான். * பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். கோபத்தை வலியுறுத்தினால் சண்டை பிறக்கும். * செல்வம் நிலையானதல்ல. கிரீடம் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதுண்டா? * சிரிப்பை விட துக்கம் சிறந்தது. ஏனெனில் முகத்தின் சோகம் இதயத்தை நல்லதாக்கும். * தீயதை நல்லதென்றும், நல்லதை தீயதென்றும் சொல்வோருக்கு துயரம்தான் மிஞ்சும். * தீமையில் இருந்து தீமைதான் புறப்படும்.