* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்கும். * அனைத்தையும் பரிசோதித்து பார்த்து நல்லதை விரைவில் கடைப்பிடியுங்கள். * நன்மை செய்ய அறிந்திருந்தும், அதை செய்யாமல் இருப்பதே பாவமாகும். * நம்பிக்கையில் மகிழ்ச்சி அடையுங்கள். * துன்பத்தில் பொறுமையாக இருங்கள். * வயதானவரை அவமதிக்காதீர். அவர்களை பெற்றோராக கருதுங்கள். * கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நில்லுங்கள். – பொன்மொழிகள்