Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லாண்டியம்மன் கோவில் ... பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேகம்: நான்கு லட்ச ஜபங்களுடன் நிறைவு பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா : ஆகஸ்ட் 21ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா : ஆகஸ்ட் 21ல் கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2022
12:07

திருவள்ளூர் : சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் 21ம் தேதி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சிறுவாபுரி, பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெறுகிறது. இக்கோயில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றது. முருகம்மையார் எனும் அடியாருக்கு முருகப்பெருமான் காட்சி அளித்த சிறப்பு மிக்க தலமாகும். இந்த திருக்கோயிலுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. திருக்கோயில் முழுவதும் பழுதுபட்டு சிதிலமடைந்து காணப்பட்டது.  கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு இத்திருக்கோயிலை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் துவக்கப்பட்டது. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர்வசதி  ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் ஆகிய திருப்பணிகள் சுமார் ரூ1 கோடி மதிப்பீட்டில் தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆவணி 1ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஐந்து நாட்கள் யாகசாலைகள் பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  அன்று காலை 9.00 - 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar