Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் ஸ்ரீபாதகுரு சரிதம் நூல் ... ஆடி வெள்ளி : கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் ஆடி வெள்ளி : கோயில்களில் அலைமோதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் கோவிலில் 51 லட்சம் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் கோவிலில் 51 லட்சம் உண்டியல் காணிக்கை

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2022
10:07

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் உண்டியலில் 51 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில்.நேற்று உண்டியல் எண்ணும் பணி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனுார் ஜீவானந்தம், விழுப்புரம் விஜயராணி, துணை ஆணையர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் பக்தர்கள் 50 லட்சத்து 98 ஆயிரத்த 126- ரூபாய் ரொக்கமும், 325 கிராம் தங்க நகைகளும், 660 கிராம் வெள்ளி பொருட்களையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். ஆய்வாளர் சங்கீதா, செயல் அலுவலர்கள் திருவக்கரை சிவக்குமார், கோலியனூர் சிவக்குமார் ,அறங்காவலர் குழுத் தலைவர் வடிவேல், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், சந்தானம் மேலாளர் மணி மற்றும் கோவில் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar