Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடக்கு வாசல் செல்லி காளியம்மன் ... குளக்கரை மாரியம்மன் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்தை மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மந்தை மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2022
05:07

மேட்டுப்பாளையம்: ஜடையம்பாளையம் புதூரில் உள்ள, மந்தை மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது.

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் புதூரில் மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பத்தாவது ஆண்டாக முதல் ஆடி வெள்ளி பூஜையும், சுமங்கலி பூஜையும் நடந்தன. காலை, 8:00 மணிக்கு கணபதி வேள்வி, அன்னை வேள்வி வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து, 16 வகை திருமஞ்சனங்கள் வாயிலாக அபிஷேக வழிபாடும், யாக பூஜை வேள்வி வழிபாடும் நடந்தன. மதியம் அலங்கார ஆராதனை, பேரொளி வழிபாடு ஆகியவை நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar