Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருத்தணி ஆடி கிருத்திகையில் ... ஆரல்வாய்மொழி ஆலமூடு அம்மன் கோவில் கொடை விழா ஆரல்வாய்மொழி ஆலமூடு அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2022
11:07

திருச்செந்துார்: திருச்செந்துார் மேலத் தெரு யாதவர் முதாய சுடலைமாட சுவாமி கோயில் விழா நேற்று கோகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோயில் விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் எடுக்கப்பட்ட தீர்த்தம் சண்முக விலாசம் மண்டபத்தில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.


இரவு சுவாமிக்கு கும்பம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. 12.00 மணிக்கு குடியழைப்பு தீபாராதனையும் காப்புகட்டுதலும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு வாழைத்தார் கட்டி நேர்ச்சை செலுத்தினர். கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று பகல் மற்றும் இரவு 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 1.30 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (ஜூலை 27)அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனையும் 7 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. கொடை விழாவில் விவேகா கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியர் நாராயணன், வெங்கடேஷ், யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ராமசுப்பிரமணியன், ராஜ் எண்டர்பிரைசஸ் ராஜ், திமுக., தகவல் தொழிற்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் நம்பிராஜ், வீரபாகு மஹால் வீரபாகு, ல் அர்ச்சனா க்தி, அதிமு க . , முன்னாள் ஒன்றிய பெருளாளர் பழக்கடை திருப்பதி, முத்து மணிகண்டன், தொழிலதிபர்கள் வீரக்கண், ராஜேஷ்வரன், செங்கண்ணன், முருகன், மூக்கன், கவுன்சிலர்கள் ஆறுமுகம், முத்து கிருஷ்ணன், திமுக . , நகர செயலாளர் வாள்சுடலை, மயில்மணி, மந்திரம், நல்லக்கண்ணு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை யாதவ மகா சபையினர் மற்றும் கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar