காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதூர்மாஸ்ய விரதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2022 11:07
காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் சாதூர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டுள்ளார். அங்கு தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா,மஹாரஷ்டிரா , டில்லியைச் சேர்ந்த பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் 46 பேர், வேத விற்பன்னர்கள் 9 பேருடன் அடுத்த ஆண்டுக்கான பஞ்சாங்க உருவாக்கம், என முக்கிய விழா நாட்கள் குறிதது ஆலோசனை நடத்தினார்.