இழுத்த மறுகணமே கவிழ்ந்த பிரஹதாம்பாள் கோவில் தேர் 7 பேர் காயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2022 01:07
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தேர்த்திருவிழாவில் போது எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.அதே போல் இந்தாண்டு தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா பக்தர்கள் தேர் இழுத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அச்சு முறிந்தது.இதனால் தேர் சாய்ந்து சரிந்த போது 7 பேர்க்கு காயம் ஏற்ப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.