* உண்மையை கடைப்பிடித்தால் முயற்சியில் வெற்றி பெறலாம். * உங்களுக்கு பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதீர். * தேவைக்கு மேல் உள்ளதை எல்லாம் தர்மம் செய்து விடுங்கள். * வாழ்நாள் முழுவதும் நீதியைக் கடைபிடியுங்கள். * முகம் கோணாமல் தர்மம் செய்யுங்கள். – பொன்மொழிகள்