Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... சிவாலயபுரத்தில் ஆடி வெள்ளி வழிபாடு : கோமதி அம்மனுக்கு சிறப்பு பூஜை சிவாலயபுரத்தில் ஆடி வெள்ளி வழிபாடு : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரலட்சுமி பூஜை, ஆடி வெள்ளி : பத்மாவதி தாயாருக்கு 50001வளையல் அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரலட்சுமி பூஜை, ஆடி வெள்ளி : பத்மாவதி தாயாருக்கு 50001வளையல் அலங்காரம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2022
04:08

போடி: ஆடி வெள்ளி, வரலட்சுமி பூஜையை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பத்மாவதி தயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 50001வளையல் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.

* போடி தாய்ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயில், போடி அருகே ரங்கநாதபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன், போடி எஸ்.எஸ்.புரம் சேனைத்தலைவர் மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட தங்க முத்து மாரியம்மன் கோயில், திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் தீபாரதனைகள் நடந்தது. அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar