Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லிஅம்மன் கோயில் 2008 விளக்குபூஜை ஆடி மாதத்தில் அற்புத காட்சி : மூலவர் சிலை மீது உட்கார்ந்த சேவல்,  பொதுமக்கள் நேரில் பார்த்து பரவசம் ஆடி மாதத்தில் அற்புத காட்சி : மூலவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாம்பனில் ராமாயண வரலாற்று ஒலி, ஒளி ; 3டியில் ஜொலிக்கும் காட்சிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாம்பனில் ராமாயண வரலாற்று ஒலி, ஒளி ; 3டியில் ஜொலிக்கும் காட்சிகள்

பதிவு செய்த நாள்

06 ஆக
2022
11:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகாலில் சுவாமி விவேகானந்தர், ராமாயண வரலாறு நிகழ்வை 3டியில் பிரமிக்க வைக்கும் ஒலி, ஒளி காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

1897 ஜன., 26ல் சுவாமி விவேகானந்தர் வெளிநாடு ஆன்மீக சுற்று பயணம் முடித்து முதலில் பாம்பன் வந்திறங்கினார். அப்போதைய ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தரை முழங்காலிட்டு வரவேற்றதால், இந்த இடத்திற்கு குந்துகால் என பெயரிட்டனர். இதனை நினைவு கூறும் விதமாக பாம்பன் குந்துகாலில் பிரம்மாண்டமான விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு விவேகானந்தர், ராமாயணம், ராமேஸ்வரம் கோயில் வரலாறுகள் குறித்து 3 டியில் ஒலி, ஒளியில் காட்சிபடுத்திட மத்திய அரசு ரூ. 5 கோடியில் நவீன இயந்திரங்களை பொருத்தியது. இதனை தமிழக சுற்றுலா துறையினர் பராமரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள், பக்தர்கள், உள்ளூர் மக்கள் வரலாற்று நிகழ்வுகளை பிரமிப்பூட்டும் ஒலி, ஒளி காட்சியில் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். 20 நிமிடம் ஒளிபரப்பும் இக்காட்சிக்கு இளையராஜா இசையில், ஹரிஹரன் பின்னணி பாடலில் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர். இரவு 7 மணிக்கு துவங்கும் இக்காட்சியை காண பெரியவர் ரூ. 100, சிறியவர் ரூ. 50 கட்டணம் வசூலிக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar