Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாம்பனில் ராமாயண வரலாற்று ஒலி, ஒளி ; ... ஆடி வெள்ளி பெரியநாயக்கன்பாளையம் கோவில்களில் சிறப்பு பூஜை ஆடி வெள்ளி பெரியநாயக்கன்பாளையம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாதத்தில் அற்புத காட்சி : மூலவர் சிலை மீது உட்கார்ந்த சேவல், பொதுமக்கள் நேரில் பார்த்து பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி மாதத்தில் அற்புத காட்சி : மூலவர் சிலை மீது உட்கார்ந்த சேவல்,  பொதுமக்கள் நேரில் பார்த்து பரவசம்

பதிவு செய்த நாள்

06 ஆக
2022
11:08

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே கோவிலுக்கு நேர்த்திகடன் செலுத்திய சேவல்  மூலவர் சிலை மீது தொடர்ந்து 3வது நாளாக அமர்ந்ததால் பொது மக்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து செல்கின்றனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகையில் பவானி ஆறு செல்லும் வழியில் ஸ்ரீமேட்டுகாட்டு கருப்பராயன்,ஸ்ரீவனகாளியம்மன் கோவில் உள்ளது.கடந்த ஆடி 18 அன்று ஆடித்திருவிழா சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.அன்று சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் கோவிலுக்கு சேவல் ஒன்றை நேர்த்திக்கடனாக வழங்கினார்.ஆடி 18 அன்று மாலையே அம்மனின் பாதத்தில் வந்து அமர்ந்து கொண்டது.காலை வெளியில் சென்று விட்டு மாலை அம்மனின் பாதத்தில் வந்து அமர்ந்து கொள்கிறது.இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து அதே இடத்தில் வந்து அமர்ந்தது. இதைபார்த்த அந்த பகுதி பொது மக்கள் பக்தி பரவசத்துடன் ஆடி மாதத்தில் அற்புதக்காட்சி என  பார்த்து செல்கின்றனர்.இச்செய்தி சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar