Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்து மாரியம்மன் கோவிலில் ... கருவாழக்கரை காமாட்சியம்மன்  கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா கருவாழக்கரை காமாட்சியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

08 ஆக
2022
07:08

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புகழ்பெற்ற கூரைநாடு கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் பழமை வாய்ந்த கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான புற்றுடன் கூடிய நாக தோஷம் போக்கும் ஆலயமாக விளங்கிவரும் இந்த ஆலயத்தின் ஆடித்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் பத்தாம் நாள் திருவிழாவான இன்று தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்பாள் கோபுர வாசலுக்கு சர்வ அலங்காரத்தில் எடுத்துவரப்பட்டார். தொடர்ந்து விரதம் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதனை எடுத்து சக்தி கரகம் உருமி மேளம் முன் செல்ல ஆலயத்தை வலம் வந்தது தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar