* பொதுநலத்துடன் இருங்கள். பல நன்மைகள் கிடைக்கும். * துன்பப்படுவோருக்கு உதவுவதற்காக பணம், நேரம், சக்தியை தியாகம் செய்யுங்கள். * பிறரை மகிழ்விப்பதற்காக வாழுங்கள். * ஆண்டவரின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன. * பிறருக்கு நன்மை தரும் சொற்களை மட்டும் பயன்படுத்துங்கள். * பூமியுடன் பேசுங்கள். அது பலவற்றை கற்றுக்கொடுக்கும். * ஞானமே பிரதானமானது. அதை தேடுங்கள். – பொன்மொழிகள்