* தருமம் செய்த பொருளை திருப்பி வாங்காதீர். * பிறரிடம் பேசுவதற்கு முன் வணக்கம் செலுத்துங்கள். * எல்லா உயிர்களையும் நேசியுங்கள். * பெரியவர்களுக்கு செய்யும் மரியாதை கூட பிரார்த்தனையாகும் . * உண்மையானவர்களின் செயல் எளிதில் வெற்றியடையும். * கெட்ட செயல்களை செய்பவன் கிணற்றில் விழும் ஒட்டகத்தின் வாலை பிடித்துக்கொண்டிருப்பவனுக்கு சமமாவான். * தண்டிக்க சக்தியிருந்தும் மன்னிக்கும் குணம் உடையவரே உயர்ந்தவர். * விரும்பியதை உண்ணுங்கள், ஆனால் வீண்விரயம் செய்யாதீர்.