Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி ... அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2022
03:08

புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில்,நாளை (11ம் தேதி), ரிக் மற்றும் யஜூர் வேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்த சுவாமி கோவிலில்,நாளை (11ம் தேதி), வியாழக்கிழமை ரிக் மற்றும் யஜூர் வேதத்தை சேர்ந்தவர்களுக்கு பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.நாளைவிடியற்காலை 5:00 மணிக்கு துவங்கி, பகல் 12:00 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை,குழுக்களாக பூணுால் அணிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி பிராமண சங்கம், ஸ்ரீசாய் சங்கர பக்த சபா சார்பில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மேலும் விபரங்களுக்கு, 98423 29770, 98423 27791 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar