Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ண ஜெயந்தி விழா; சிலை தயாரிப்பு ... ஆவணி அவிட்டம்: மயிலாடுதுறை காவிரியில் ஏராளமானோர் பூணூல் அணிந்து வழிபாடு ஆவணி அவிட்டம்: மயிலாடுதுறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்

பதிவு செய்த நாள்

11 ஆக
2022
11:08

திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தியன்று தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஹிந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ் கூறினார். திண்டுக்கல் பாரதிபுரத்தில் நடந்த ஹிந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆக.31 விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட உள்ளோம். பிரிவினை வாதத்தை தவிர்ப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்பில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. திண்டுக்கல்லில் 501 இடங்களில் விநாயகர் சிலை வைத்து 11 இடங்களில் ஊர்வலமும் நடக்கும். 3 அடி முதல் 12அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் உருவாக்கபட்டு வழிபாடு நடத்தப்படும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar