Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியகருப்பராயன் கோவில் திருவிழா ... இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நாளை ஆடிப்பெருந்திருவிழா இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆடித்தபசு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆடித்தபசு நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

11 ஆக
2022
11:08

அவிநாசி: ஆடி தபசு நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கயிலாயத்தில்,சிவன் அக்னி தாண்டவம் ஆடி கொண்டிருக்கிறார். சிவன் ஆடிய அக்னி தாண்டவத்தின் தீ ஜுவாலை பொறுக்க முடியாமல்,பார்வதி அவரிடம் மன்றாடுகிறார் அப்போது சிவன்,திருப்பக்கொளியூர் எனும் ஓரில் சென்று தவமிருங்கள் என கூறுகிறார்.இதனையடுத்து, பார்வதி தவம் இருக்க வருகை புரியும் போது,வான்வெளியில் எவ்விதமான தவசுவின் தொல்லைகள் இருக்க கூடாது என ஆகாச ராயர் உடன் வந்து காவலாக இருக்கிறார். இதனையடுத்து,பார்வதி மா மரத்தில் அமர்ந்து சிவனை நினைத்து தவம் புரிகிறார்.சுமார் 2000வருடங்கள் ஆனதும் மா மரம் பாதிரி மரமாக மாறி விடுகின்றது. பாதிரி மரம் இயற்கையாக பூ பூக்கும், ஆனால் காய்காது இந்நிலையில் சிவன் கங்கை மற்றும் கால பைரவரும் ஒன்றாக இணைந்து காட்சி தருகின்றனர். பார்வதி தேவியின் தவத்திற்காக சிவன் அளித்த வரத்தின் மகிமையாக, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் லிங்கேஸ்வரரின் வலது பாகமாக கருணாம்பிகை அம்மன் அருள் புரிகிறார். இதனையே ஆடித் தபசு விழாவாக கொண்டாடப்படுகின்றது. மேலும்,உத்திராடம் நட்சத்திரம்,பௌர்ணமி இணைந்து வரும் நாளில், 1008ருத்ராட்சம்,108 பவளம் மற்றும் 308 ஸ்படிகம் கொண்ட லிங்க திருமேனியாக ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக நான்கு ரத விதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar