Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெற்றிலை அலங்காரத்தில் ராமலிங்க ... ஆக.,23ல் மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமியின் திருவிளையாடல் ஆரம்பம் ஆக.,23ல் மதுரை மீனாட்சி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னிதி தெருவில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னிதி தெருவில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை

பதிவு செய்த நாள்

11 ஆக
2022
01:08

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வெளியில், இருசக்கரம் தவிர பிற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு, பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.பக்தர்களின் வாகனங்கள், கோவில் கோபுரம் பகுதி வரை செல்வதால், கோவில் இருக்கும் சன்னிதி தெருவில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், நடைபாதை கடைகள் இருந்ததால் நடந்து செல்ல முடியாமல், பாதசாரிகள் சிரமப்பட்டனர்.இதையடுத்து, கோவில் சன்னிதி தெருவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஹைட்ராலிக் தடுப்பு அமைக்கப்பட்டது.முக்கிய பிரமுகர்களின் கார் செல்லும்போது மட்டும், சென்சார் வாயிலாக திறந்து விடும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டது. இதை ஒட்டியிருந்த மழை நீர் கால்வாய் தண்ணீர், ஹைட்ராலிக் தடுப்பை இயக்கும் இயந்திரத்திற்குள் சென்றதால், சில மாதங்களுக்கு முன் பழுதானது. இந்நிலையில், கோவிலை சுற்றிலும் மூன்று இடங்களில் அமைக்கப்பட்ட ஹைட்ராலிக் தடுப்பு சரி செய்யப்பட்டு, இருசக்கரம் வாகனம் தவிர்த்து, கார் மற்றும் பிற வாகனங்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு இயக்கும் பொறுப்பு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பு செயல்பாட்டுக்கு வந்ததால், காமாட்சி அம்மன் சன்னிதி தெரு, பக்தர்களுக்கு செல்லும் வகையில் விசாலமாக இருக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar