Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ... தேச முத்துமாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா தேச முத்துமாரியம்மன் கோவில் தீ மிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக.,23ல் மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமியின் திருவிளையாடல் ஆரம்பம்
எழுத்தின் அளவு:
ஆக.,23ல் மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமியின் திருவிளையாடல் ஆரம்பம்

பதிவு செய்த நாள்

11 ஆக
2022
01:08

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் நடக்கும் ஆவணி மூலத் திருவிழா வரும் 23ல் துவங்குகிறது. காலை, மாலையில் அம்மனும், சுவாமியும் ஆவணி மூல வீதிகளில் வலம் வருகின்றனர்.

வரும் 23 காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. செப்., 7 வரை தினமும் சுவாமியின் திருவிளையாடல் நடத்தப்பட உள்ளது.வரும் 28ல் கருங்குருவிக்கு உபதேசம் செய்தது; 30ல் நாரைக்கு மோட்சம் அருளியது; 31ல் மாணிக்கம் விற்ற லீலை நடக்கிறது.செப்.,1ல் தருமிக்கு பொற்கிழி அருளியது; 2ல் உலவாக்கோட்டை அருளியது; 3ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது; அன்றிரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு லீலை நடக்கிறது.முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பட்டாபிஷேகம் செப்.,4 இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் நடக்கிறது. அன்று காலை வளையல் விற்ற லீலை நடக்கிறது.செப்., 5ல் நரியை பரியாக்கியது; 6ல் பிட்டுக்கு மண் சுமந்தது; 7ல் விறகு விற்ற லீலை நடக்கிறது. செப்., 8ல் சட்டத்தேர்; 9ல் தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar