Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி கடைசி நாள் : புஷ்ப அலங்காரத்தில் ... குத்துக்கல்வலசையில் முளைக்கட்டு உற்ஸவ விழா குத்துக்கல்வலசையில் முளைக்கட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்
எழுத்தின் அளவு:
தீபாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2022
05:08

புவனகிரி: புவனகிரி அடுத்த கீழமணக்குடி தீபாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் வெகு விமர்சியாக நடந்தது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி திருவிழா தீ மிதி உற்சவத்துடன் நடந்து வருகிறது. தற்போது 59 வது ஆண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 7 ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆலங்கார நிகழ்ச்சிகளுக்குப் பின் அம்மன் வீதியுலா காட்சியும்  நடந்தது. கடந்த 12 ம் தேதி திருவிளக்கு பூஜை வெகுவிமர்சியாக நடந்ந நிலையில்,கடந்த 14 ம் தேதி மாலை ஊரணி பொங்கல் வைத்து அப்பகுதியினர் வழிபாடு நடத்தினர். நேற்று தீ மிதி திருவிழா நடந்தது. காப்புக்கட்டிக் கொண்ட பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை அப்பகுதி விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar