கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, திப்பம்பட்டி கோவிலில், தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, திப்பம்பட்டி சிவசக்தி அம்மன் உடனமர் மலையாண்டீஸ்வரர் கோவிலில், தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.