Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீரப்பாளையம் சோமநாதர் கோவிலில் ... அவிநாசி ஆனந்த சொர்ணேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அவிநாசி ஆனந்த சொர்ணேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமெரிக்காவில் 2,500 பேர் பகவத் கீதை பாராயணம்
எழுத்தின் அளவு:
அமெரிக்காவில் 2,500 பேர் பகவத் கீதை பாராயணம்

பதிவு செய்த நாள்

21 ஆக
2022
02:08

அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்ற பகவத் கீதை பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீ அவதூத தத்தா பீடம் சார்பில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா இந்த பகவத் கீதை விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த விழாவில் பகவத் கீதை முழுமையாக அனைவராலும் பாராயணம் செய்யப்பட்டது.
வரலாற்று புகழ் பெற்ற இந்த கீதை சகஸ்ரகலா நிகழ்வில் ஆயிரத்து 500 சிறுவர், சிறுமியர் ஒரு வருடம் பயிற்சி செய்து மனப்பாடமாக கீதை பாராயணம் செய்தனர். இவர்களுடன் பார்வையளர்களாக வந்திருந்த ஆயிரம் பேர் பாராயணத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

https://www.youtube.com/watch?v=UF1zzI3SM4o



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ரேஸ்கோர் சிலுள்ள சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பாள் அன்னப்பட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar