Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் ஆவணித் திருவிழா ... குலசை., முத்தாரம்மன் தசரா விழா காளி வேட பக்தர்கள் விரதம் துவக்கம் குலசை., முத்தாரம்மன் தசரா விழா காளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரனூர் ராதிகா ரமண பக்த கோலாகலனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பரனூர் ராதிகா ரமண பக்த கோலாகலனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2022
08:08

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலனுக்கு கோவிந்த பட்டாபிஷேக வைபவம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலன் கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு ராதிகா ரமண பக்த கோலாகலன் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி நந்தவன தோட்டத்தில் எழுந்தருளினார். ஸ்ரீ கிருஷ்ணபிரேமி சுவாமிகள் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையுடன் கோவிந்த பட்டாபிஷேக வைப்போம் நடந்தது. இரவு சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 26ம் தேதி ராதிகா ரமண பக்த கோலாகலன் திருக்கல்யாணம் வைபவமும், அடுத்து 28ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. கிருஷ்ணபிரேமி சுவாமிகள் உத்தரவின் பெயரில் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar