Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி ... ஆவணி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் குவிந்த பக்தர்கள் ஆவணி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2022
11:08

பழநி: பழநியில் ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெற உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பழநியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தை நடத்த அரசு அனுமதித்துள்ளது. அதனை அடுத்து பழநி பகுதிகளில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பழநிப்பகுதியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு அதனை விஜர்சன ஊர்வலமாக எடுத்துச் சென்று சண்முக நதியில் கரைக்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar