Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எலிக்கு மருத்துவம் பார்க்கும் ... மதுரை சிறையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மதுரை சிறையில் விநாயகர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிங்கபுரம் நடுப்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நரசிங்கபுரம் நடுப்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

30 ஆக
2022
11:08

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே வெள்ளோடு ஊராட்சி நடுப்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

விழாவையொட்டி நேற்று முன்தினம் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் மற்றும் முளைப்பாரி, தீர்த்த ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, மகா சங்கல்யம், வாஸ்து சாந்தி, யாக சாலையில் வேத பாராயண மூலிகையாகம், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சான்றுகள் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது. நேற்று கணபதி பூஜை, மகா சங்கல்பம், நாடி சந்தானம் உள்ளிட்ட இரண்டு கால பூஜைகள் நடந்தது. பின் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தங்கள் நிறைந்த குடங்கள் மேளதாளம் முழங்க யாகசாலை மற்றும் கோவிலை சுற்றி வந்து உச்சியில் உள்ள கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க , கருட தரிசனத்துடன் கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. இதைப்போலவே சாணார்பட்டி அருகே தோட்டனூத்து ஊராட்சி அரசனம்பட்டி அன்ன காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. மூன்று கால யாக பூஜையுடன் கும்பங்களின் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar