Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிங்கபுரம் நடுப்பட்டி காளியம்மன் ... சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முத்து மாரியம்மன் உலா சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சிறையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை சிறையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு

பதிவு செய்த நாள்

30 ஆக
2022
11:08

மதுரை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மதுரை சிறையில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை கைதிகள் தயாரித்துள்ளனர். இதை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சிறையில் 1850 கைதிகள் உள்ளனர். தண்டனை கைதிகளுக்கு மருத்துவ பேண்டேஜ், ஆபீஸ் கவர் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கற்றுத்தரப்படுகின்றன. இதன்மூலம் கைதிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1 அடி, ஒன்றரை அடி உயரத்தில் களிமண் விநாயகர் சிலைகளை கைதிகள் தயாரித்து வருகின்றனர். உதவி சிறை அலுவலர் பழனி கூறியதாவது:டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் ஊக்குவிப்பால் கைதிகளுக்கு பல்வேறு தொழில்கள் புதிதாக கற்றுத்தரப்படுகின்றன. அதில் ஒன்று தான் சிலை தயாரிப்பு. இதுவரை 500க்கும் மேற்பட்ட சிலைகளை தயாரித்துள்ளனர். இதற்கான களிமண், பெட்ரோல் பங்க்கிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து எடுக்கப் பட்டது.இந்தியாவிலேயே மதுரை சிறையில் மட்டும்தான் முதன்முதலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. விரைவில் மக்களுக்கு குறைந்த விலையில் விற்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar