Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சிறையில் விநாயகர் சிலைகள் ... சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக தயாராகும் யாக சாலை சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முத்து மாரியம்மன் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முத்து மாரியம்மன் உலா

பதிவு செய்த நாள்

30 ஆக
2022
11:08

காஞ்சிபுரம், திருக்காலிமேடு முத்து மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம், திருக்காலி மேடு திருவள்ளுவர் சாலையில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான விழா 26ல் காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.நேற்று முன்தினம் காலை 5:30 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மஹாதீப ஆராதனையும், தொடர்ந்து அம்மன் கரகம் வீதியுலா நடந்தது. மதியம் 1:30 மணிக்கு கூழ்வார்க்கப்பட்டது. மாலை 5:00 மணிக்குபெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்.மாலை 6:00 மணிக்குபம்பை சிலம்பாட்டத்துடன் மலர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்து மாரியம்மன் உலா வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar