* ஏராளமான செல்வங்கள் கிடைத்தாலும் யாரையும் பழிக்காதீர். * யாருடைய துன்பத்தைக்கண்டும் மகிழாதீர்கள். அவர் முன் துன்பப்படும் நிலை உருவாகும். * அன்பு செலுத்தாதவன் அன்பை செயல்படுத்துவதற்கு தகுதியற்றவன் ஆவான். * இறந்தவர்களை அடக்கம் செய்ய உதவுங்கள். * நல்ல மொழிகளை அருகிலுள்ளோரிடம் பேசுங்கள். * கைப்பொருட்கள் கையைவிட்டு போவதற்குள் தர்மங்களை செய்யுங்கள். * பேராசையும், இறைவனின் நேசமும் நெஞ்சங்களில் ஒன்று சேருவதில்லை. * கால்நடைகளுக்கு தீங்கு செய்யாதீர்கள். – பொன்மொழிகள்.