Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிக்கல் சுள்ளக்கரை காளியம்மன் ... சதுரகிரியில் கருப்பண்ணசாமி கோவில் வரை தினமும் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை சதுரகிரியில் கருப்பண்ணசாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொட்டணம்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மொட்டணம்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 செப்
2022
08:09

வடமதுரை: வடமதுரை மொட்டணம்பட்டியில் ஸ்ரீ பெருமாள், வீரபாப்பம்மாள், வீரமல்லம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் காலை கணபதி பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில்‌ தலைமை அர்ச்சகர் ஜவஹர் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை மொட்டணம்பட்டி,‌ போஜனம்பட்டி, சிக்காளிபட்டி, சிக்குபோலகவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி, சுருளிப்பட்டி, மல்லிங்காபுரம், எஸ்.கே.புதூர், பண்ணைபுரம், திண்டுக்கல், ஸ்ரீரங்கம், கெச்சானிபட்டி, தென்னம்பட்டி, ஏ.குரும்பபட்டி, வேலாயுதம்பாளையம் ஊர்களில் வசிக்கும் காமுகுல ஒக்கலிக (காப்பு) உழுவினார் குல பங்காளிகள், திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar