Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறநிலைய துறையின் அநியாய கட்டணம்! பகவதி அம்மன் கோயிலில் அகல் விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோடி லிங்கேஸ்வரர் கோயில் மகா அபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2022
01:09

காரைக்குடி: கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள அழகாபுரி சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா அபிஷேக விழா நேற்று நடந்தது.

அழகாபுரி சக்தி நகரில், தமிழகத்திலேயே முதன்முறையாக ஒரு கோடியே 8 லிங்கங்கள் கொண்டு கோடிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மகா அபிஷேக விழா நேற்று  நடந்தது. விழாவில் முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் தலைமையேற்று பேசினார். பழனி பாதயாத்திரை குருநாதர் பழனியப்பன் குழந்தை கவிஞர் செல்ல கணபதி, தேனப்பன் வாழ்த்தினார். தேவகோட்டை  ராமநாதன், குமார் விழாவை வர்ணனை செய்தனர். ஆலயத்தின் நிர்வாகிகள் வைரம் அழகப்பன் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் சாய்பாபா பக்தர்கள் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக  கவிஞர் மீனா தமிழரசி முத்து வீரப்பன் வரவேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar