Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன் கோவில் தேர் மண்டபம் அகற்றம்: ... சமுத்ரகிரி ரதயாத்திரை வரும் 30ம் தேதி துவக்கம் சமுத்ரகிரி ரதயாத்திரை வரும் 30ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்பழஞ்சியில் புரவி எடுப்பு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2022
05:09

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா தென்பழஞ்சியில் ஸ்ரீமெய்காத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நேற்று தொடங்கியது. நேற்று அம்மாச்சி அம்மனுக்கு ஆக்கி படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு ஊருக்குள் தயாரித்து அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மண் குதிரைகளை அப்பகுதி மக்கள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் செல்வர். அங்கு அய்யனார் முன்பு குதிரைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். செப்.15ல் கிராமத்தினர் சார்பில் சிறப்பு பூஜைகள் முடிந்து, கிடா வெட்டும் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பிரசாந்தி நிலையத்தில், இன்று (நவ., 23) சத்ய சாய்பாபா பிறந்த நாள் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
அவிநாசி; கார்த்திகை மாத தேய்பிறை ஜென்மாஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்சிவ சிவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar