Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
படவேட்டம்மன் கோவிலில் ... ரெகுநாதபுரத்தில் விஸ்வகர்மா பிரம்ம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமாயி அம்மன் கோவில் நவராத்திரி விழா: செப்.26 ல் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2022
11:09


திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப்.26 ல் துவங்குகிறது.

இக்கோயிலில் 32ம் ஆண்டாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. செப் 26ல் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.மாலையில் லட்சார்ச்சனை நடைபெறும். தொடர்ந்து தினசரி மாலை லட்சார்ச்சனை நடைபெறும். 2ம் நாள் தெய்வானைத்திருக்கல்யாண அலங்காரம், மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெறும். தொடர்ந்து மீனாட்சி அம்மன், ஊஞ்சல், சமயபுரம் மாரியம்மன், பள்ளி கொண்ட பெருமாள், சூரியனார், மகிஷாசூரமர்த்தினி, சிவ பூஜை அலங்காரங்கள் அம்மனுக்கு நடைபெறும். அக்.5ல் இரவில் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி உலா வந்து அம்பு எய்தல் நடைபெறும். ஏற்பாட்டினை பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழாக்குழுவினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar