அகஸ்தீஸ்வரர் அன்னபூரணி அம்பாள் கோயிலில் பஞ்ச ருத்ர ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2022 05:09
திருநகர்: திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி அகஸ்தீஸ்வரர் அன்னபூரணி அம்பாள் கோயிலில் உலக நன்மை, நாடு வளம் பெறவும், மக்கள் சுபிட்ஷம் பெறவும் வேண்டி பஞ்ச ருத்ர ஹோமம், உமா மகேஸ்வர ஹோமம், அன்னபூர்னேஸ்வரி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நவக்கிரஹமும் நடைபெற்றது. தொடர்ந்து மங்கள கணபதி பூஜை, கோ பூஜை, வர்ண பூஜை, பஞ்சகவ்ய பூஜை முடிந்து மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது.