Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய ... சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி வழிபாடு சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் மகாளய அமாவாசை தர்ப்பணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் மகாளய அமாவாசை தர்ப்பணம்

பதிவு செய்த நாள்

25 செப்
2022
04:09

திருச்சி: மகாளய அமாவாசையையொட்டி, திருச்சி அம்மா மண்டபத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கோர் கூடினர். முன்னோர்கள் இறந்த நாளான திதி மற்றும் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில், புனித நதிகளின் கரைகளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, அவர்களின் ஆத்மாவை சாந்தியடையவும், வம்சாவழிகளை வளம் பெறச் செய்யும் என்பதும் ஐதீகம். முன்னோர்களின் திதி நாளன்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது ஆண்டுதோறும் தர்ப்பணம் செய்த பலன்களை அளிக்கும். மகாளய அமாவாசையான இன்று திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காவிரி ஆற்றில் புனித நீராடி, தங்களது முன்னோருக்கு எள் சாதம், தர்ப்பை புல், தேங்காய், பூ, பழத்துடன் படையலிட்டு, காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்தனர். நூற்றுக்கணக்கான புரோகிதர்கள், பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க உதவி செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar