இறைசிந்தனை இருந்தால் என்ன லாபம்? தீய சிந்தனை வளர்ந்தால் என்ன நஷ்டம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2012 03:08
குளத்திடம் கோபித்துக் கொண்டு குளிக்காமல் இருந்தால் யாருக்கு நஷ்டம் என்று சுலவடை ஒன்றுண்டு. இறைசிந்தனையை வளர்த்துக்கொண்டால் மனம்தூய்மை பெறும், வாழ்வு உயரும். தீயசிந்தனையை வளர்த்துக் கொண்டால் கேடு உண்டாகும்.