Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தசரா திருவிழா திருப்புவனத்தில் வலம் ... புரட்டாசி இரண்டாம் சனி உற்ஸவம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழா : ராமேஸ்வரத்தில் 1008 திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2022
10:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயில் உபகோயிலில் நவராத்திரி விழா யொட்டி 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடக்கிறது. இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு உஜ்ஜயினி அம்மனுக்கு சிறப்பு  அலங்காரம், பூஜை செய்து மகா தீபாராதனை நடந்தது. பின் இக்கோயில் எதிரே உள்ள சன்னதி தெருவில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் சேர்ந்த ஏராளமான  பெண்கள் திருவிளக்குடன் பூஜையில் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஆறாவது சனிக்கிழமை திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar