Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ... முட்டப்பதி மூத்தநயினார் பதியில் அய்யா கருட வாகனத்தில் பவனி முட்டப்பதி மூத்தநயினார் பதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனை: டிவிக்களில் பக்தி நிகழ்ச்சிகள்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனை: டிவிக்களில் பக்தி நிகழ்ச்சிகள்

பதிவு செய்த நாள்

11 அக்
2022
05:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. அர்ச்சனையில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பக்தர்களுக்காக பக்தி நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்களின் நிகழ்வுகள் டிவி மூலம் ஒளிபரப்பப்படுகிறது.

கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவரும் பக்தர்கள் திருவாட்சி மண்டபங்களில் சிறிது நேரம் அமர்ந்து செல்வது வழக்கம். திருவாட்சி மண்டபத்திலுள்ள உற்சவர்கள் முத்துக்குமாரசுவாமி, தெய்வானை முன்பு பக்தர்களின் திருமணங்கள் நடக்கிறது. தாலிகட்டும் நிகழ்ச்சி முடிந்து மற்ற சம்பிரதாயங்களை திருமண வீட்டார் திருவாட்சி மண்டபத்தில் நடத்துகின்றனர். திருமணத்திற்கு வருபவர்களும் சிறிது நேரம் மண்டபத்தில் அமர்ந்து செல்கின்றனர். ‌பக்தர்களின் வசதிக்காக கோயில் திருவாட்சி மண்டபத்தில் இரண்டு பெரிய டிவி க்கள் அமைக்கப்பட்டு பக்தி நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar