Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேற்று மாரியம்மன் கோவில் பூச்சாட்டு ... சுந்தரவள்ளி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா சுந்தரவள்ளி அம்மன் கோயில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு வெள்ளி பானை காணிக்கை
எழுத்தின் அளவு:
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்  கோயிலுக்கு வெள்ளி பானை காணிக்கை

பதிவு செய்த நாள்

12 அக்
2022
10:10

ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர்  கோயிலுக்கு ஆந்திர மாநிலம்  பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த ஸ்ரீ ராமல பெத்த.அங்கையா என்ற பக்தர் கோயிலில் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் இரண்டு வெள்ளியினால் ஆன பானைகளை இரண்டு கிலோ எடையுள்ள  1,50 லட்சம் மதிப்புள்ள இரண்டு வெள்ளி பானைகளை காணிக்கையாக கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி யிடம் வழங்கினார் .இவர்களுக்கு முன்னதாக கோயிலில்  சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளை செய்தனர். கோவிலுக்குள் சென்று விநாயகரை தரிசனம் செய்தவருக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களை கோயில் சார்பில் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar