வாழ்க்கையில் ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். சிலருக்கு உடனடியாக வெற்றி கிடைக்கிறது. பலருக்கு போராட்டத்தில் கொண்டுபோய் விடுகிறது. இதற்கு தேவை பொறுமை. ஆம்! நதியானது பல்வேறு நிலைகளை பொறுமையாக கடந்து கடலில் சேர்கிறது. பொறுமை இருந்தால் லட்சியப் பயணம் இனிதாகும்.