திருப்பராய்த்துறை காருகாவனேஸ்வரர் கோவிலில் ஐப்பசி தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2022 11:10
திருச்சி : திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை காருகாவனேஸ்வரர் கோவிலில், ஐப்பசி துலாம் மாத பிறப்பை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.