திருப்பரங்குன்றம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2022 04:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முதல் 48 நாட்கள் நடந்த மண்டல பூஜை நிறைவு செய்யப்பட்டது. மூலவர் ஐயப்பனுக்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.